உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடத்தின் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை ஒக்டோபர் 09ம் திகதி முதல் நவம்பர் 16ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரிஷாத், ஹ‌க்கீம், அதாவுள்ளாக்கு எதிராக‌ ம‌க்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய வேண்டும்

wpengine

தேர்தல் கண்காணிப்புகள் அல்லது முறைப்பாடுகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..

wpengine

மாத்தறை – பெலியத்த புகையிரத பாதை அடுத்த வருடம் நிறைவு

wpengine