உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 4 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

சபாநாயகர் பதிவியிலிருந்து விலகுகிறார்..!!!

wpengine

அநுராதபுரத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகொப்டரினால் பரபரப்பு – ஒன்றுகூடிய ஊர் மக்கள்..!

wpengine

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் மூன் இலங்கை விஜயம்..

wpengine