உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் அணி தோல்வி

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய(28) இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அவிஸ்க பெர்னாண்டோ 82 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலியில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு…

wpengine

இன்றைய வானிலை

wpengine

தேசிய பாடசாலையாக 5 பாடசாலைகள்

wpengine