உள்நாட்டு செய்திகள்

இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பம்

wpengine

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரிப்பு

wpengine

சஜித் வெற்றிபெறாவிட்டால் நாடு இருண்ட யுகத்திற்குள் செல்லும் பிரதமர்

wpengine