Top Story 2உள்நாட்டு செய்திகள்

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று(29) இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த தபால் மூல வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

420 அரச அதிகாரிகள் இன்று தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி R.M. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜெயந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று வருடங்கள் தடை

wpengine

தனுஷ்க குணதிலக மீதான மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

News Editor

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine