Top Story 1உள்நாட்டு செய்திகள்

இராஜாங்கனை- மேலும் நால்வருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2515 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாவலை பகுதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் தீ…

wpengine

இன்றைய காலநிலை…

wpengine

ஒற்றை சிகரட் விற்பனைக்கு தடை விதித்து அமைச்சரவை பத்திரம்…

wpengine