உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து…

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜயவிக்ரம பயணித்த வாகனம் இன்று(15) காலை கடுகன்னாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் அமைச்சர் காயமடைந்த நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்

wpengine

கம்மன்பிலவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

wpengine

ஞானசார தேரரை கைது செய்ய முஸ்லிம் அமைச்சர்கள் பொலிஸ்மா அதிபரிடம் மகஜர்..

wpengine