Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – சபையில் சபாநாயகர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

வேலையில்லா பட்டாதாரிகளால் ஆர்ப்பாட்டம்

wpengine

மக்கள் காங்கிரஸின் இந்த சமூகத்துக்கான பயணத்தில் நீங்கள் ஒன்றுபட வேண்டும்

wpengine

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 5 மணி நேர வாக்குமூலம்

wpengine