உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள்  பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை நேற்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு  செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்  நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Related posts

இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து IMF விளக்கம்

Azeem Kilabdeen

தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பிய மேத்யூஸ்…

wpengine

கண்டி மாநகர சபை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்…

wpengine