Top Story 1உள்நாட்டு செய்திகள்

இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதி திறப்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பெலவத்தை, அகுரேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதியினையே (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) ஜனாதிபதி இவ்வாறு திறந்துவைத்தார்.

Related posts

மஹிந்தவை பாரபட்சமின்றி தூக்கிலிட பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை

wpengine

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு தொடர்பில் 20 பேர் கைது…

wpengine

“வைத்தியசாலையில் உள்ள அனைவரும் உயிர் பிழைப்பதில்லை, அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளன”

wpengine