Top Story 1உள்நாட்டு செய்திகள்

இருபது திருத்தச் சட்டமூலம் : வர்த்தமானி வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முழுமையான வர்த்தமானி அறிவித்தல் (தமிழ் மொழி மூலம்)

Related posts

மகிந்தவிற்கு பிரதமர் பதவி – மொட்டுவிற்குள் வெடித்தது பிளவு..!

wpengine

நீண்ட நாட்களின் பின் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய!

wpengine

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

wpengine