Top Story 2உள்நாட்டு செய்திகள்

இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் இன்றும் (07), நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றும், நாளையும் மாலை 06 மணி முதல் 9.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்றைய(12) பாராளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்பு…

wpengine

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

wpengine

சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு விரைவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு..

wpengine