உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதியதில் 6பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேரினது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பேரூந்து ஒன்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(riz)

Related posts

AH1N1 வைரசுக்கு இணையாக நாடு முழுவதும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல்…

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வருக்கு மரண அச்சுறுத்தல்

wpengine

அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு : ராஜித்தவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

News Editor