உள்நாட்டு செய்திகள்

இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

கடல்மார்க்க பயணிகளை தரையிறக்க இலங்கை தடை

wpengine

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உறுப்பினர் நியாஸ் – புத்தளம் நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் ஏ.ஓ.அலிகான் விசனம்!

wpengine

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

wpengine