உள்நாட்டு செய்திகள்

இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 08 பேர் காயம்

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – காலி பிரதான வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று(19) காலை இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த இரு வேன்களிலும் இருந்த சாரதிகள் உள்ளிட்ட 8பேர் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை…

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் நடைபவனிக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும் தொடர்புகள் கிடையாது – துமிந்த

wpengine

தோல்வியினை அடுத்து ஸ்மித் ஆஸி சென்றமைக்கு மஹேலவிடமிருந்து பணிவிடை..

wpengine