Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள் தனிமைப்படுத்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையின் 5வது அறை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் 20வது அறை ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வைத்தியசாலை அறைகளில் பணிபுரிந்த பணிக்குழுவினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

மேத்யூஸ் அணிக்கு.. – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிப்பு..

wpengine

தொற்றா நோய் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்…

wpengine

பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை

News Editor