உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறக்குமதி அரிசிக்கான கேள்வியில் பாரிய வீழ்ச்சி..

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான கேள்வி தற்போது வெகுவாக குறைந்திருப்பதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்ற பொய்ப் பிரச்சாரம் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாண்டோ கூறியிருந்தார்.

மேலும், வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசியின் தரம் குறித்து தமது சங்கம் உத்தரவாதம் வழங்குவதாக அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

 

(rizmira)

Related posts

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

கராபிட்டிய வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் தற்கொலை..

wpengine

W.M.மெண்டிஸ் என்ட் கம்பனியின் நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…

wpengine