உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி அரிசிக்கான வரி ரூப. 5 ஆல் குறைப்பு…

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 5 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று(28) முதல் குறித்த வரிக் குறைப்பு அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரசியின் ஒரு கிலோ கிராமிற்கு வரியாக ரூபா 15 அறவிடப்பட்டு வந்த நிலையில் குறித்த வரி ரூபா 10 இனால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுக்கவும், அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவர்கள்

wpengine

இலங்கை – அவுஸ்ரேலியா உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine

மாத்தறை – பெலியத்த வரையான புகையிரத சேவை 8ஆம் திகதி முதல் ஆரம்பம்

wpengine