உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO ) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினாலும், 400கிராம் பால்மாவின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பால்மா விலை மாற்றம் தொடர்பான சூத்திரத்திற்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிழக்கு மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

wpengine

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்..! – நாபீர் பௌன்ஷேசன் ஏற்பாடு

wpengine

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுமாறு மாலைதீவிடம் ஜனாதிபதி கோரிக்கை..!

wpengine