உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதம் பரீட்சார்த்த சேவையில்…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதம் நேற்று(19) பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பித்த புதிய புகையிரதம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.

10 புதிய புகையிரத எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது..

பரீட்சார்த்த சேவையின் பின்னர் அதன் பெறுபேறுக்கு அமைய, ஏனைய எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related posts

நத்தார் தினத்தை முன்னிட்டு தூதுவர்களுடனான விசேட சந்திப்பு

wpengine

புலமைப் பரிசில் மீளாய்வுப் பெறுபேறுகள் இன்று(17) வெளியிடப்படும்..

wpengine

நல்லாட்சி அரசின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine