உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான பெரிய வெங்காயம் தம்புள்ளையில் கண்டுபிடிப்பு..!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை சோதனையிட்டதில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

முரளி குறித்த கடந்தகால மீட்டலுடன், மலிங்கவிடமிருந்து டில்ஷான் குறித்து விசேட கோரிக்கை..

wpengine

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை…

wpengine

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

wpengine