ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு…

இலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளை அதிகரிக்கப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எப்போது குறித்த பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இறக்குமதி பால்மாக்களின் விலைகள் ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

####

Related posts

இந்நாட்டு வைத்தியர்களும் ISIS பயங்கரவாத அமைப்பில்… – ISIS மருத்துவர் அதிரடித் தகவல்..

wpengine

தேவையா இந்த பில்ட்-அப்?

wpengine

“நான் வெறியில் அடித்தேன்..” போட்டியில் வென்ற களிப்பில் மது போதையில், ரசிகர்களுக்கு அபாச வார்த்தைகளால் சாடல்…

wpengine