Top Story 1உள்நாட்டு செய்திகள்

இறந்தவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்வது தொடர்பிலான அறிவிப்பு வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்தியசாலை அல்லது வைத்தியசாலைக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு பிரேத பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனை அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸம்மிலுக்கு பிணை மறுப்பு தொடர்ந்தும் விளக்கமறியல் (UPDATE)

wpengine

உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று மஹிந்த உகண்டா பறந்தார்

wpengine

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் கருத்து…

wpengine