உள்நாட்டு செய்திகள்

இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகளுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகள் தடை செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்ளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாய உற்பத்திகளை, உள்நாட்டிலே உற்பத்தி செய்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலிக்கு

wpengine

வித்தியாவிற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி

wpengine

பிரதமர் தலைமையில் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு நாளை கூடுகிறது…

wpengine