ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் சீனவாசிகளுக்கு அறிவிப்பு..

(FASTGOSSIP|COLOMBO) – கடந்த 21ம் திகதி நாட்டில் நிலவிய தொடர் குண்டு வெடிப்புக்களின் பின்னர் நிலைமை சீராகும் வரையில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் அந்நாட்டு மக்களுக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் பிறந்த குழந்தை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைப்பு

wpengine

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்

wpengine

கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் – மகிந்தவின் வேண்டுகோள்

wpengine