உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையிலும் குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவை

(FASTNEWS | COLOMBO) – அவுஸ்திரேலியாவின் கொண்டாஸ் விமான சேவைக்கு உட்பட்டதாக, அவுஸ்திரேலியா குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவையை விரைவில் இலங்கைக்கான விமான நடவடிக்கையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் கீழ் கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் அவுஸ்ரேலியா மெல்பனில் இருந்து சுமார் 4000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இதன் காரணமாக பெரும்பாலானோரின் கோரிக்கைக்கு அமைய விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

தலைமைப் பொறுப்பு லக்மால் மற்றும் குசலுக்கு…

wpengine

அரசினால் புதிய இணைய பாதுகாப்பு சட்டமூல வரைபு அறிமுகம்

wpengine

களனி மாணவர்களுக்காக ஜ’புர மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine