உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றில் 4 மாதக் குழந்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலாபம் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ள நபரின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine

பொரளை OIC விபத்து – டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine