Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது

Related posts

மத்திய வங்கி அதிகாரிகள் குறித்து கோப் குழு விசாரணை

wpengine

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்…

wpengine

அரச மருத்துவ அதிகாரிகளது வேலை நிறுத்தத்திற்கு முகம் கொடுக்க தயார்..

wpengine