உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………

இந்தியா – ஸ்ரீலங்கா (இண்டோ லங்கா ) ஒப்ந்தமும் ஹம்பாந்தோட்டை  துறைமுக சீன- இலங்கை ஒப்ந்தமும் ஒரே நாளான ஜூலை 29ம் திகதியே கையொப்பமிடப்பட்டுளது. இரண்டு ஒப்ந்தங்களின் மூலமும்  இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓன்று தான் என  முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஸ சாடினார்.
இலங்கை அரசாங்கம் அடுத்து விற்பனை செய்யவுள்ள ஒரே இடம் மத்தள விமான நிலையம் தான் என உஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறினார்.

Related posts

மேலும் இருவர் குணமடைந்தனர்

wpengine

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி..

wpengine

எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்…

wpengine