Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 20 வது கொரோனா மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இலங்கை மருத்துவ சபை புதிய அதிகாரிகள் குழுவுடன் இன்று கூடுகிறது..

wpengine

போர்ட் சிட்டி சட்டமூல விவாதம் தள்ளிப்போகுது

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

wpengine