Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 5வது மரணமும் பதிவு (UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 44 வயதுடைய மற்றுமொரு நபர் வெலிகந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் அண்மையில் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நேவி சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine

ஐ.தே.க தவிசாளர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்…

wpengine

மக்கள் பொலிஸாரை தாக்க நேரிடும் – முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

wpengine