உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கையுடன் டெஸ்ட்டில் மோதும் பங்களாதேஷ் அணியினர் விபரம்..

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் அணியின் வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் அணி.. –  ஷாகிப் அல் ஹசன் (தலைவர்), மகமுதுல்லா (உபதலைவர்), தமிம் இக்பால், லிடோன் தாஸ்,முஷ்பிகார் ரஹீம், இம்ருள் கைஸ், முமினுல் ஹக், மெசதேக் ஹுசைன், தைஜுள் இஸ்லாம், முஷ்தபிசூர் ரஹ்மான், கம்ருள் இஸ்லாம், மஹதி ஹசன், ரூபல் ஹுசேன்,நயீம் ஹசன்

 

#rishma

Related posts

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது

wpengine

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் போராடி வென்றது இலங்கை அணி… [PHOTOS]

wpengine

நாட்டின் பல பாகங்களில் மாலை இடியுடன் கூடிய மழை…

wpengine