விளையாட்டு

இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றை போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Related posts

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் ரொஸலின் துடுப்பாட்ட மட்டைக்கு ஆஸி கிரிக்கெட் தடை..

wpengine

பார்முலா 1 கார்பந்தயத்தில் ஹாமில்டனுக்கு சாம்பியன் பட்டம்

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் நியமிப்பு

wpengine