உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணிக்கு 311 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சிம்பாவ்பே..

சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவ்பே அணி 08 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை அணிக்கு 311 ஓட்டங்கள் வெற்றி இலக்காக வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

முன்னாள் அமைச்சர் மற்றும் செயலாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

100 நாட்களின் பின்னர் ஜனாதிபதி செயலக பணிகள் இன்று ஆரம்பம்

wpengine

ஹெரோயின் போதைப்பொருளுடன் “தொட்டலங்க டிகி அக்கா” கைது…

wpengine