உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியானது 259 ஓட்டங்களால் பின்னடைவில்…

சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியானது நேற்று(14) பல்லேகல மைதானத்தில் ஆரம்பமான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது தினம் நிறைவுறும் போது, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது அனைத்து விக்கெட்களையும் இழந்து 285 ஓட்டங்களை குவித்திருந்தது.

அதன்படி, 09 விக்கெட்களுடன் இலங்கை அணியானது 259 ஓட்டங்கள் பின்னடைவில் உள்ளது.

இன்று(15) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Related posts

ஹர்ஷவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்

wpengine

எரிபொருள் கப்பல் மேலும் தாமதம்- மன்னிப்பு கோரிய அமைச்சர்

wpengine

முன்னாள் DIG அனுரவிடமிருந்து ரூ. 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரிக்கை.

wpengine