உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமனம்

(FASTNEWS|COLOMBO)- இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோமாகம – வாகன விபத்தில் 17 இராணுவ வீரர்கள் காயம்..

wpengine

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

wpengine

விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல விடுமுறை வழங்கப்படாது – சுகாதார அமைச்சு..!

wpengine