விளையாட்டு

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அயர்லாந்து உடனான போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு…

wpengine

லசித் மாலிங்க தாயகம் திரும்பினார்..

wpengine

டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் இனிங்சில் 373 ஓட்டங்கள்…

wpengine