உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக ரிக்சன் நியமிப்பு…

(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும் இருபது -20 போட்டிகளுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க ஐந்து ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் இந்நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

புதிய பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக சுனந்த காரியப்பெரும நியமனம்….

wpengine

பாராளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்த புதிய குழு பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

News Editor

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரின் மறுபரிசீலனை மனு 2ம் திகதி விசாரணைக்கு…

wpengine