உள்நாட்டு செய்திகள்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக சின்னையா நியமனம்..

இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கடற்படை கட்டளைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

மர நடுகைக்கான சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நாட்டுமாறு ஜனாதிபதி கோரிக்கை..

wpengine

சேயா விவகாரத்தில் 1 கோடி நஷ்டஈடு கேட்கும் மாணவன்

wpengine

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்…

wpengine