விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஷ்…

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட நிக் போதாஷ் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி , எதிர்வரும் பங்களாதேஸ் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் பிரதான பயிற்சியாளராக நிக் போதாஸ் செயற்படவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

Related posts

இலங்கையின் அசத்தலில் குடைசாய்ந்த மேற்கிந்திய அணிகள்

wpengine

தடுமாறி விழுந்த கோஹ்லி.. தயங்காமல் உதவிய பால்க்னர் (VIDEO)

wpengine

T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு – இலங்கைக்கும் சில போட்டிகள்…

wpengine