உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

தகவலறியும் உரிமைச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி விரைவில்…

wpengine

இலங்கை அணி தோல்வியினை தழுவியிருக்க வேண்டும்.. – சிம்பாப்வே அணித்தலைவர் சாடல்..

wpengine

மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine