உலக செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்தியக் கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 290இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ரம்ஜான் மாதத்தில் நோன்பு பிடிக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொன்ற ஐ.எஸ்.

wpengine

14 சிங்கங்கள் தப்பி ஓடியதில் மக்கள் அச்சத்தில்

wpengine

சூடானில் பழங்குடியினர் மோதலில் 37 பேர் உயிரிழப்பு

wpengine