Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை(23) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டங்களை நிறுத்த இருக்கும் ஒரே வழி இதுதான்!

wpengine

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

wpengine

கமநல சேவை மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து…

wpengine