உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்…

(FASTNEWS|COLOMBO) இலங்கை தொடர்பில் ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு வருட மேலதிக கால அவகாசத்துடன் 40 ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்று(21) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சி உறுப்பின குழுவினர் மஹிந்தவின் புதிய கட்சியுடன் கைகோர்க்கின்றது.. (PHOTOS)

wpengine

அல் குர் – ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் வேண்டுகோள்

wpengine

மதுபானசாலைகளுக்கு நான்கு நாட்களுக்கு பூட்டு..

wpengine