ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள்.. வெளிநாட்டு தூதுவர்கள் அதிருப்தி…

இலங்கையில் ஜனநாயகம் குறித்து நேற்று(15) ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தனது டுவிட்டரில் கணக்கில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருந்ததாவது;

“இன்றைய நாள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள்.. சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பை தடுப்பதும் ஜனநாயக நாடொன்றிற்கு பொருத்தமான நடவடிக்கையில்லை..”

Related posts

நடிகை மாலினி பொன்சேகாவுக்கு வைத்தியப் பட்டம்..

wpengine

விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது ஊடகங்களுக்கு தடை

wpengine

கடலை மிட்டாய்க்கும் கல்யானத்துக்கும் இப்படி ஒரு சம்மந்தமா

wpengine