விளையாட்டு

இலங்கை – தென் ஆபிரிக்க போட்டி அட்டவணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிக்டெ் தொடரொன்றில் பங்கேற்பதற்காக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

 

Related posts

மோகனின் தலைமைப் பதவி ஷஹித் அப்ரிடிக்கு…

wpengine

ஸ்ரீ.கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு…

wpengine

யுவராஜ் சிங்’கிற்கு பதிலாக மானிஷ் பாண்டே களத்தில்

wpengine