விளையாட்டு

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக ஜானக சில்வா நியமனம்..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உதவிப் பயிற்சியாளர் ஜானக சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தேசிய அணி விளையாடும் இரண்டு கட்டங்களைக் கொண்ட பிஃபா உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளுக்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல் டெஸ்ட் போட்டியில் கதிகலங்கிய இந்திய வீரர்கள் விரக்தியில் பதிவிட்ட வாட்ஸ் அப் உரையாடல் அம்பலம்….

wpengine

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியினை அடுத்து ஆஸி அணியில் மாற்றங்கள்.

wpengine

அணிக்காக தன்னலமற்ற சேவையில் மேத்யூஸ்..

wpengine