விளையாட்டு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தடுப்பூசி அடுத்த வாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஏப்ரல் 11 ஆம் திகதி தடுப்பூசியின் முதல் டொஸ்ஸும், மே 25 இரண்டாவது டொஸ்ஸும் அணிக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை..

wpengine

2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம்.

wpengine

ICC Hall of Fame விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா..

wpengine