உள்நாட்டு செய்திகள்

இலங்கை தேசிய – சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட், இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பிரதாயபூர்வ நட்பு புதிய தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் விருத்தியடையும் என்றும் பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

சிங்கங்களுடன் சாம்பியன் கிண்ணத்தில் மோதும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியினர்..

wpengine

டிரானுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

wpengine