உள்நாட்டு செய்திகள்

இலங்கை நேற்று இருளில் மூழ்கியமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க – அமைச்சர் ரஞ்சித்

நாடளாவிய ரீதியாக இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மின்சார தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன.

எனினும் மின்சார விநியோகம் சில மணித்தியாலங்களுக்கு பின்னர் அதிகாலை 03.30 – 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அறிக்கை தருமாறு மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

(riz)

 

Related posts

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் தளர்வு..

wpengine

இலங்கையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி

Azeem Kilabdeen

ஜனாதிபதி ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் இன்று(14) விசேட உரை…

wpengine